உல­க­வங்­கியின் அனு­ச­ர­ணை­யுடன் கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 30 உய­ர­தி­கா­ரிகள் கொண்ட கல்­வி­யி­ய­லாளர் குழு­வொன்று தாய்­லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் தாய்லாந்துக்கு  நாட்­டிற்கு இரு­வா­ர­கால விஜயம் மேற்­கொண்­டு கல்வி திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களில் கலந்து விட்டு நேற்று  நாடு திரும்பியுள்ளனர்  

கருத்துரையிடுக

 
Top