சர்வதேச ஊடக தினத்தையொட்டி  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள  இரத்த தானம் நிகழ்வு  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்  எதிர்வரும்  ஞாயிற்றுக் கிழமை 08.05.2016 அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன்  மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர்  Dr . ஆர்.முரளீஸ்வரன்  ஆகியோரின் தலைமையில்  சிரேஸ்ட ஊடகவியலாளரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதி தலைவருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் நெறிப்படுத்தலுடன்  இடம் பெறவுள்ளது. 

இரத்த தானம் செய்ய விரும்பும் குருதிக் கொடையாளர்கள் குறிப்பிடப் பட்டுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொள்ளவும். 

கருத்துரையிடுக

 
Top