( அப்துல் அஸீஸ்)


இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை யொட்டி கல்முனை மாநகர சபை  ஏற்பாடு செய்த   சுதந்திர தின நிகழ்வுகள் இன்று(04)  மாநகர சபைமுற்றத்தில் இடம்பெற்றது.

 கல்முனை மாநகர  பிரதி மேயர் எ. எல்.எ. மஜீட் தலைமையில்   நிகழ்வுகள் இடம் பெற்ற நிகழ்வில் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

 
Top