ஏ,பி.எம்.அஸ்ஹர்

சமூக சேவை திணைக்களத்தின் அனுசரணையுடன்  கல்முனை பிரதேச  செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடை பெற்றது, 
 பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் ரி,அன்ஸார் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஆர் .பௌஸானா.எம்.ஐ,ஹபிபா.திருமதி.க.சந்திரகுமார் உட்பட கிராம உத்தியோகத்தர்களும் கலந்து   கொண்டனர்.



கருத்துரையிடுக

 
Top