Tweets by Kalmunai_News

கல்முனை வலயக் கல்வி அலுவலக வாணிவிழா செவ்வாய்க் கிழமை (20) பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் இடம் பெறவுள்ளது. 
நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன்  கல்முனை அம்பலத்தடி  ஆலய பிரதம குரு சிவா ஸ்ரீ  ரவி ஜீ  குருக்கள் கலந்து கொண்டு சமய சொற்பொழிவாற்றவுள்ளார் .
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ,வெஸ்லி உயர்தர பாடசாலை,இராம கிருஷ்ணமிஷன் மகா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம் பெறவுள்ளன. 

கருத்துரையிடுக

 
Top