வெளியாகியுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பெறுபேறுகளின் படி அம்பாறை மாவட்டத்தின் முதல் மூன்று இடங்களும் கல்முனை கல்வி வலயத்திற்குக் கிடைத்துள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார்.
1. கல்முனை-பற்றிமா தேசிய பாடசாலை-189 புள்ளிகள்-மதுர கிறிஸ்னா சைதன்யன்
2. மருதமுனை-அல்-மனார் மத்திய கல்லுாரி-186-றிஸ்வான் முகம்மட் மரீஸ்

3. காரைதீவு-ஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலை-ரமேஸ் குமார் கஜினி
மாணவர்களுக்கும் ,அதிபர்  ஆசிரியர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் . 

Post a Comment

 
Top