சேனைக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து  இன்று  ஞாயிற்றுக் கிழமை (04) சங்காபிஷேகம்  வெகு சிறப்பாக நடை பெற்றது . 
காரைதீவு  கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு  சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்  பெற்றன 







கருத்துரையிடுக

 
Top