நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலயத்தில் இன்று சிறுவர் தின வைபவம்  இடம் பெற்றது. கல்லூரி பிரதி அதிபர்  வீ.முகம்மட் ஸம் ஸம்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லூரின் பழைய மாணவனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளருமான சி.எம்.ஹலீம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார் .பெண் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு செயற்படவேண்டும் என அவர் அங்கு தெரிவித்தார்  தெரிவித்தார். Post a Comment

 
Top