S.M.M.Ramsan




இலங்கையின் முதலாவது முஸ்லிம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்கின்ற பெருமையை பெற்ற சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் பிரதி அமைச்சர் நியமனத்தின் பின்னர் இன்று (09) கல்முனை மக்களால் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் நடந்தேறியது. 

இதன்போது பிரதான வீதியினால் சென்றவர்களுக்கு  பிரதி அமைச்சர்களின் ஆதரவாளர்களினால்  பொது மக்களுக்கு  குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டன .

கருத்துரையிடுக

 
Top