கல்வி பொது தராதரம் சாதாரணதர பரீட்சை 2015இற்கான கால அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்தார்.
இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சை எதிர்வரும்  8ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Post a Comment

 
Top