திகாமடுள்ள மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் (ரொபின்) மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தி வருகிறார். வெற்றியின் பின்னர் இறைவனுக்கு நன்றி கூறுவதையும் , அக்கரைப்பற்று பிரதேசத்தில் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதையும் மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவிப்பதையும் காணலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக