தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுள்ள மாவட்டத்துக்கான வெற்றியை நோக்கிய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரனால் இன்று ஆரம்பித்து வைக்கப் பட்டது .
நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழி பாடுகளுடன் ராஜேஸ்வரன் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார் . வேட்பாளர்களின் வெற்றியை விடவும் கட்சியை வெற்றியடையச் செய்வதே இலக்கு என அவர் தெரிவித்தார் .
கருத்துரையிடுக