(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை பிரதேசத்தில் வீடு வீடாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஐந்தாம் இலக்க வேட்பாளருமாகிய சிராஸ் மீராசாஹிபுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. 

கல்முனை மாநகர முதல்வராக கடமையாற்றியபோது பிரதேச வேறுபாடின்றி சேவையாற்றிய முன்னாள் முதல்வருக்கே எமது வாக்குகள் என அம்மக்கள் உறுதியழித்தனர். மாநகர முதல்வர் பதவியை அலங்கரித்த நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அலங்கரிக்கவேண்டும். நீங்கள் முதல்வராக இருந்தபோது ஒரு முதல்வர் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பதை உணர்த்தினீர்கள் அதேபோன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்ற பாடத்தைப் புகட்ட நீங்கள் எம்பியாக வரவேண்டும் எனத் தெரிவித்தனர்.கருத்துரையிடுக

 
Top