(அப்துல் அஸீஸ்​)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில்  திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை-03ஆம் பிரிவில் ஏற்பாடு  செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கருத்தரங்கு நேற்று இரவு (05)  கல்முனை-03 கடற்கரை  வீதியில்  இடம்பெற்றது.

கல்முனை  அல் கதீர் சமுக சேவை  அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட  இப் பிரச்சாரக்கருத்தரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஐக்கிய தேசிய கட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான  10ஆம் இலக்க வேட்பாளருமான சட்டத்தரணி  எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். 


கருத்துரையிடுக

 
Top