(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய சிராஸ் மீராசாஹிப் தனது வாக்கினை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களித்தார் .

கருத்துரையிடுக

 
Top