தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் பெண் பிரதிநிதித்துவம் வழங்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டு வலுப் பெற்று வருகிறது . இந்த கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினரும்  பிரபல சட்டத்தரணியுமான என். சுமந்திரன் இரா.சம்பந்தனிடம் முன் வைத்துள்ளார். இந்த விடயம்  கட்சி முக்கியஸ்தர்களால் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது .

இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டால்  திகாமடுல்ல மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில்  01 இலக்கத்தில் போட்டியிட்ட கல்முனை  சேனைக்குடியிருப்பை  சேர்ந்த திருமதி கோ .அன்னம்மா பாராளுமன்ற உறுப்பினராக திகாமடுல்ல மாவட்டத்தில் தேசியப் பட்டியலில் இடம் பிடிக்கலாமென   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கல்முனை நியூஸ் இனைய தளத்துக்கு தெரிவித்தார் . 

கருத்துரையிடுக

 
Top