அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஐந்தாம் இலக்க வேட்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்பின்  மாவடிபள்ளிக்கான தேர்தல் கிளை அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.


கருத்துரையிடுக

 
Top