ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இன்று (21) காலை பதவியேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷவும் கலந்து கொண்டார். 



கருத்துரையிடுக

 
Top