முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆலங்குளம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பி.ரி.கரீம் தனது ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  அணி திகாமடுல்ல மாவட்ட மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமாகிய சிராஸ் மீராசாஹிபுடன் இணைந்து கொண்டனர். 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் அமைப்பாளர் எ.பி.முனாஸின் ஏற்பாட்டில் மேற்படி இணைவு நடைபெற்றது

கருத்துரையிடுக

 
Top