ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் , அம்பாறை மாவட்டத்தில் முதன்மையான அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவருமான தயா கமகே க்கு  இன்று கல்முனையில் வரவேற்பளிக்கப் பட்டது 
ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை அமைப்பாளரும் , சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்துர் ரஸ்ஸாக்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் 
தயா கமகே  ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் மாலை சூடி வரவேற்று ஊர்வலமாக வீதியால் அழைத்துச் செல்லப்படுவதையும் , ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைக் காரியாலயத்தின் முன்னால் ஆதரவாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றுவதையும் படங்களில் காணலாம். 


கருத்துரையிடுக

 
Top