(பி.எம்.எம்.ஏ.காதர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  வேட்பாளர் மருதமுனை சித்தீக் நதீரை ஆதரித்து நேற்று மருதமுனை அக்பர் வீதியில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஏ.ஆர்.இஹ்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் வேட்பாளர்களான  சித்திக் நதீர் , சிராஸ் மீராசாஹிப்  ஆகியோருடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம், ஷம்சுல் அமான் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.   கருத்துரையிடுக

 
Top