நாளை நடை பெறவுள்ள 5ஆம் தரப் புலமைப் பரீட்சை நடை பெறும் பாடசாலை  வளாகத்துக்குள் பரீட்சை நடை பெறும்  வேளையில் பெற்றோர்கள் ஆசிரியர்கள்  அனுமதிக்கப் படக் கூடாது எனவும் .பரீட்சை நடை பெறும் பாடசாலை வளவுக்குள் 2 பொலிசார் நிறுத்தப் படுவர் எனவும் , வினாப் பத்திரம் பொலிசாரின் முன்னிலையில் திறக்கப் படுவதுடன் அதே போன்று பொலிசாரின் முன்னிலையில் பரீட்சை முடிவுற்றதும் விடைப் பத்திரங்கள் சீல் வைக்கப் பட வேண்டும் எனவும்  பரீட்சைகள் ஆணையாளர்  எம்.என் .ஜே. புஸ்பகுமார உத்தரவு பிறப்பித்துள்ளார் .  

கருத்துரையிடுக

 
Top