வெளிநாடுகளில் வாழும் எமது நாட்டை சேர்ந்த 20 இலட்சம்  மக்களின் வாக்களிக்கும்  உரிமை மறுக்கப் படுவதாக குற்றம் சுமத்தப் பட்டு  மனித உரிமை ஆணைக் குழுவில் இன்று முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை இலங்கை இடம் பெயர் தொழிலாளர்கள்  கூட்டமைப்பு  கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக் குழுவிடம் முறையிட்டுள்ளனர்.  கூட்டமைப்பின் தலைவர்  சட்டத்தரணி  ரகீப் ஜஹ்பரினால்  இந்த முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது . முறைப்பாட்டை  கல்முனை  பிராந்திய  மனித உரிமை ஆணையாளரிடம்  கையளிததன்  பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  (வீடியோ  இணைக்கப் பட்டுள்ளது ) கருத்துரையிடுக

 
Top