( முஹம்மட் றின்ஸாத் )

கல்முனை நுாரானியா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று 2015.07.05ம் திகதி புனித பத்ர் ஸஹாபாக்கள் தினத்தினை முன்னிட்டு மாெபரும் கந்தூரியும் பத்ரிய்யீன்கள் நினைவான கொடியேற்றமும் பத்ர் மவ்லித் ஓதுவதர்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்ர் ஸஹாபாக்களை நினைவு படுத்தி நடைபெறும் நிகழ்வில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு கந்தூரி அன்னதானம் வழங்கப்படும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைவரும்  வருக... அருள் வளம் பெருக.. என ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.


கருத்துரையிடுக

 
Top