இலங்கை முஸ்லிம்கள் நாளை புனித நோன்பு பெருநாளைக் கொண்டாடலாம் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று புனித நோன்புக்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இடம்பெற்றது. 

இதன்போது பிறை தென்பட்டதால் முஸ்லிம்களுக்கு நாளை நோன்புப் பெருநாள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top