( எஸ்.எம்.எம்.றம்ஸான்)


சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டையிலின் கிளை நிறுவனங்கள் இரண்டு நேற்று (6) சாய்ந்தமருது நகரில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதான வீதியில் பெஸன் கலரி மற்றும் முபாறக் பிளஸ் எனும் பெயர்களில் வாடிக்கையாளர்களின் நன்மை கருதி இவ் இரண்டு நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சாய்ந்தருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஊர்ப்பிரமுகர்கள்,வாடிக்கையாளர்கள் உட்பட சாய்ந்தமருது பெரிய பள்ளிவசல் நிருவாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.Post a Comment

 
Top