ஆசிரியர்கள்  அதிபர்களுக்கான   கல்வி அமைச்சினால் வழங்கப் படுகின்ற பிரதீபா பிரபா  விருது  வழங்குவதற்கான  நேர்முகப் பரீட்சைகள்  வலயக் கல்வி அலுவலக மட்டத்தில் இடம் பெற்று வருகின்றன .

கல்முனை  வலயக் கல்வி அலுவலகத்துகுட்பட்ட  நிந்தவூர், காரைதீவு,சாய்ந்தமருது,கல்முனை தமிழ்,கல்முனை முஸ்லிம்  கோட்டங்களுக்கான நேர்முகப் பரீட்சை  இன்று  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது .

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின்  கல்வி அபிவிருத்தி  பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.அப்துல் ரஹீம் தலைமையில்  நடை பெற்றது,


கருத்துரையிடுக

 
Top