-முர்சித்-
நிந்தவூர் ரிஸாலா அமைப்பின் ரமழான் மாத சிறப்புத்திட்டங்களின் ஒன்றான, நிந்தவூரின் தெரிவூ செய்யப்பட்ட பள்ளிவாயல்களுக்கான ஸஹர் ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டது. குறிப்பாக அட்டப்பள்ளம் ஜும்மா, மஸ்ஜிதுல் நூர், மஸ்ஜிதுல் பலாஹ், மஸ்ஜிதுல் நயீம் போன்ற பள்ளிவாயல்களுக்கு இந்த சஹர் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.
அத்தோடு ரிஸாலா அமைப்பின் அனைத்து அங்கத்தவர்களுக்குமான ஸஹர் ஏற்பாடு நிந்தவூர் ரிஸாலா அமைப்பின் அலுவளகத்தில் இடம் பெற்றது. இவ் அமைப்பானது சமீப காலங்கலாக கல்வி, கலாச்சாரம்(தௌவா), சமூக சேவை மற்றும் நட்புறT அபிருத்தி சார் துறைகளில் காத்திரமான பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top