( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை எக்டோ அமைப்பின் வருடந்த இப்தார் நிகழ்வு எக்டோ நூலக கட்டிடத்தின் கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

அமைப்பின் ஆளுனர் சபைத் தலைவர் ஸ்ஸட்.ஏ.அஸ்மீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனீ ,தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் எம்.பி.எம்.இஸ்ஹாக் உட்பட ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top