அம்பாரை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அரியநாயகம் சந்திரநேரு சந்திரகாந்தனின்  தேர்தல் காரியாலயம் திருக்கோயில் பிரதான வீதியில் உள்ள அவரது இல்லத்தில் சர்வமத வழிபாடுகளுடன் இன்று காலை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்களும், திருக்கோவில் பிரதேச சிவில் சமூகமும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment

 
Top