(பி.எம்.எம்.ஏ.காதர் > யு.எம்.இஸ்ஹாக் )

கல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த சமையங்களை ஒன்றிணைத்த வருடாந்த இப்தார் நிகழ்வவு  இன்று (02-07-2015)பொலிஸ் நிலைய வளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஹப்பார் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் இப்தார் பற்றி விஷேட உரையாற்றினார்.சங்கரத்ன ஹிமி தேரர் நன்றி உரையாற்றினார்.
இதில் சமையத்தலைவர்கள்>நீதிபதிகள்> பிரதி பொலிஸ் மா அதிபர் >பொலிஸ்  உயர்அதிகாரிகள் >பிரதேச செயலாளர்கள்>சட்டத்தரணிகள்> டாக்டர்கள்< அதிபர்கள்  வர்த்தகர்கள்> பொலிஸ் உத்தயோகத்தர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.











Post a Comment

 
Top