அகில இலங்கை மக்கள் காங்கிரசில்  கல்முனை தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்  ஏ.எம். றியாஸ் (பெஸ்டர் )  இணைந்து கொண்டார் .  இன்று மாலை  கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் முற்றத்தில் றியாஸ் தலைமையில்  இடம் பெற்ற  இப்தார் வைபவத்தில்  நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன்  ரியாஸ்  இணைந்தார் .
கிழக்கு மாகாண  சபை உறுப்பினர்  ஏ.எம்..ஜெமீல் உட்பட  பலர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர் .

கருத்துரையிடுக

 
Top