சக்காத் பவுண்டேசன்  நிறுவனத்தினால் புனித ரமழான்  மாதத்தில்  வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள்  அண்மையில்  நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம் பெற்றன.

பைதுல் ஹைர்  பவுண்டேசன்  ஊடாக  தலா 7500 ரூபா  பெறுமதியான 200(இருநூறு) உலருணவு அடங்கிய பொதிகள்   பிபிலை ,சம்மாந்துறை,மடுல்சிம , ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வறிய  மக்களுக்கு வழங்கி வைக்கப் பட்டது.

இதன் போது சக்காத் பவுண்டேசன் மற்றும் பைதுல் ஹைர்  பவுண்டேசன்  நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர் 


கருத்துரையிடுக

 
Top