ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டி இடவுள்ளமை நாம் அறிந்ததே. 
இதனடிப்டையில் கல்முனைத் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் , சம்மாந்துறைத் தொகுதியில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ. மன்சூர் , பொத்துவில் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எ .எல்.எம் நசீர் ஆகியோர் களம் இறங்குகின்றார்கள்,
அத்துடன் மன்சூரின் மாகாண சுகாதார அமைச்சுப் பதவி மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
 கல்முனை நியூஸ் இணையத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது . 

கருத்துரையிடுக

 
Top