எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகள் தேர்தல் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 3ஆம் திகதியும் ஏனைய அரச திணைக்களங்களுக்கான வாக்களிப்பு 5ஆம், 6ஆம் திகதிகளிலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top