(அகமட் எஸ். முகைடீன்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் ஊர்வலமாக வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்ட்டியிடும் வேட்பாளர்களான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், மைஹோப் நிறுவனத்தின் உரிமையாளர் சித்தீக் நதீர் ஆகியோருக்கு சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் விஷேட தூஆ பிராத்தனை  இடம்பெற்றதோடு சினேக பூர்வ சந்திப்பும் நடைபெற்றது. 
கருத்துரையிடுக

 
Top