ஏ.பி.எம்.அஸ்ஹர், யு .எம்.இஸ்ஹாக் 

நடை பெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக  பிரதான அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்கள் வருமாறு
ஐக்கிய தேசியக்கட்சி
தயா கமகே (முதன்மை வேட்பாளர்), பீ.தயாரட்ன, சந்திரதாஸ கலப்பதி, மீராசாஹீப் றசாக், முகம்மட் காசீம் பைசால் காசீம், இப்ராஹீம் முகம்மது முகம்மட்  மன்சூர், ஹபீப் முகம்மட்  முகம்மட் ஹரீஸ், ஜெயசிங்க முதியான்சலாகே விஜேரட்ன பன்டா, உதுமான்கண்டு ஆதம்லெவ்வை,  பொன்னையா சுவர்ணராசா.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் (முதன்மை வேட்பாளர்)  சரத் வீரசேகர, சிறியாணி விஜேவிக்ரம, பீ. பியசேன, விமலவீர திஸாநாயக்க, இந்திக நளின் ஜெயவிக்ரம, செய்யது இஷ்ஹாக் மன்சூர், ஆதம்பாவா பதுார்கான், துரையப்பா நவரெட்னராஜா, அனுர முனசிங்க.

இலங்கை தமிழரசுக் கட்சி
குலசேகரம் மகேந்திரன் (முதன்மை வேட்பாளர்), அரியநாயகம் சந்திரநேரு சந்திரகாந்தன், மார்க்கண்டு குணசேகரம் சங்கர், இந்தாத்துரை ஜெகநாதன், தவராசா கலையரசன், அன்னம்மா கோவிந்தபிள்ளை, யோகரெட்னம் கோபிகாந்த், வைரமுத்து அருளம்பலம், முருகேசு நடேசலிங்கம், கவீந்திரன் கோடீஸ்வரன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
அப்துல் மஜீத் மீராசாஹீப் (முதன்மை வேட்பாளர்), சீனிமுகம்மது முகம்மது இஸ்மாயில், அபுபக்கர் மீராசாஹீப் முகம்மது சிராஸ், அன்வர் முஸ்தபா, முகம்மது சித்தீக் முகம்மது நதீர், அப்துல் காதர் முஹம்மது சமீர், முகம்மது நபீல், முகம்மது அலியார் கலீலுர் ரஹ்மான், பசீல் முகம்மது  ஹூசைன், அகமதுலெவ்வை சுலைமாலெவ்வை
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி
தங்கராசா பாலேந்திரன் (முதன்மை வேட்பாளர்), கணபதிப்பிள்ளை யோகேஸ்வரன், ஐயாக்கிளி சிவநேசன், கணபதிப்பிள்ளை கிருபாகரன், சீனிமுகம்மது இத்ரீஸ், கதிரேசு வேலாயுதம், கோபிந்தராசா சந்தியாதேவி, சுலைமா லெவ்வை முகம்மது காதர், பரமலிங்கம் அனுசியா, கிருஷ்ணமூர்த்தி ஜெயகிருஷ்ணா

கருத்துரையிடுக

 
Top