கல்முனை நகரில் பிரபல பத்திரிகைகள் விநியோக நிலையமான ஹனீபா ஹோட்டலின் ஏற்பாட்டில் இன்று  இப்தார் நிகழ்வு நடை பெற்றது . 

ஹோட்டல் உரிமையாளர் எஸ்.ஹனிபா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  வர்த்தகர்கள் ,பொதுமக்கள் , ஊடகவியலாளர்கள் என  பலர் கலந்து கொண்டனர் . கருத்துரையிடுக

 
Top