யு.எம்.இஸ்ஹாக் 

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம்  36 வருடங்களாக நடாத்திவரும்   இப்தார் நிகழ்வு இன்று 2015-07-14 ம் தகதி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கில் இடம்பெற்றது.
கழகத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப்  வழிநடத்தலில் கழகத்தின் தலைவர் யூ.எல்.ஏ.கரீம்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உலமாக்களும் , அரசியல்  பிரமுகர்களும்,பொதுமக்கள் பலரும்  விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்..

கருத்துரையிடுக

 
Top