(பி.எம்.எம்.ஏ.காதர்;)

மருதமுனை மனாரியன்; விங்ஸ் சமூக சேவை அமைப்பின் 05வது வருடாந்த இப்தார் நிகழ்வும் மார்கச் சொற்பொழிவும் இன்று (11-07-2015) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஏ.அகமட் சுஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மௌலவி ஏ.எச்.பஸ்லுல் பாஜ்; (சலபி) புனித றமழான் நோன்பு பற்றிய விஷேட உரையாற்றினார். இதில் கல்வியலாளர்கள்  அதிபர்கள் ஆசிரியர் கழகங்களின் பிரதிநிதிகள் சமூக சேவையாளர்கள் ஊர்பிரமுகர்கள் உள்ளீட்ட இருநூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அமைப்பின் செயலாளர் கே.எம்.றினோஸ் பொருளாளர் எம்.ஐ.எம்.அஜ்னாஸ் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வை நெறிப்படித்தினார்கள்.
 

கருத்துரையிடுக

 
Top