மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினூடாக இடம்பெறும் புகையிதரப் பயணத்திற்கான ஆசனங்களைப் பதிவு செய்துகொள்வதற்காக கல்முனையில் இயங்கிய ஆசன முற்பதிவு நிலையத்தை மீண்டும் கல்முனையில் திறந்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக்கிடம்; கோரிக்கை விடுத்துள்ளார். 
இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்; பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக்கிற்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டிருந்தார் . உங்கள் கடிதத்துக்கு என்ன நடந்துள்ளது .

கருத்துரையிடுக

 
Top