ஏ,பி.எம்.அஸ்ஹர்


கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சமூக  சேவை திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் சிலருக்கு வாழ்வாதார உதவிக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சமூக  சேவை உத்தியோகத்தர்  ரீ .அன்ஸார் சமூக  சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கலா சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Post a Comment

 
Top