இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணி தொடக்கம் வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள அதிர்வு நிகழ்ச்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ள உத்தேச தேர்தல் திருத்த சட்ட மூலத்தினால் சிறுபான்மையினருக்கு ஏற்படவுள்ள தாக்கங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இவர்களிடம் நேயர்களும் கேள்விகளை தொடுக்க முடியும் என அறிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

 
Top