சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கோரிக்கை வலுவடைந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  அமைச்சர்மான ரவுப் ஹக்கீமுக்கு எதிராக ஆர்ப்பாடம் நடாத்த திட்டமிடப் பட்டுள்ளது.

நேற்று இரவு  சாய்ந்தமருது  G M M  பாடசாலையில் இடம் பெற்ற  கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கருத்துரையிடுக

 
Top