(அப்துல் அஸீஸ், ரம்சான் ​ )வடபுல முஸ்லிம்களின்  மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்து இடும் நடவடிக்கை  இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இடம்பெற்றது.

இதற்கமைவாக கல்முனை முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாகவும் இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையினை பின் இன் நிகழ்வு இடம்பெற்றது. 

இதில் தொழுகையினை தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.


Post a Comment

 
Top