புனித ரமழான் நோன்பு எதிர்வரும் 19ம் திகதி வௌ்ளிக்கிமையில் இருந்து ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. 

இன்றைய தினம் நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்கும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top