வடமாகாணத்திலிருந்து வெளியேற்றபட்ட முஸ்லிம்;களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி 02 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் பாரிய பணி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து நாடுபூராகவும் இடம் பெற்றது .
அம்பாறை மாவட்டத்திலுள்ள  அணைத்து பள்ளிவாசல்களிலும் மக்கள் திரண்டு கையெழுத்தை இட்டனர்  . கல்முனை மாநகர சபை உறுப்பினர்  சி.எம்..முபீத் தலைமையில்  நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி வாசல் முன்பாக  கையெழுத்து . 
இடம் பெறுவதையும் மக்களின் ஆர்வ உணர்வுகளையும்  காணக் கூடியதாக இருந்தது. 


கருத்துரையிடுக

 
Top