சம்மாந்துறை முஸ்லிம் மத்திய  மகா வித்தியாலய மாணவர்கள் ஒழுங்கு செய்த  சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தின  விழிப்பு  ஊர்வலம்   நேற்று  இடம் பெற்றது.
இந்த நிகழ்வில்  சம்மாந்துறை  வலயக்கல்விப் பணிப்பாளர் சௌதுல் நஜீம் , பொது சுகாதாரப் பரிசோதகர் கே.எல்.ஹனிபா  உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

 
Top