தீகவாபி புனித விகாரையை பார்வையிட்டு விட்டு திரும்பும்போது அம்பாறை பிரதான வீதியில் குறித்த நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் அவர்களை முந்திச் செல்வதற்கு எத்தனித்த மோட்டார் சைக்களும் மோதுண்டதில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி பாதையினை விட்டு ஆற்றுக்குள் கவிழ்ந்துள்ளது  தெய்வாதீனமாக முச்சக்கர வண்டியில் பயணித்தோர் விபரீதமின்றி  உயிர் தப்பினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பலத்த காயங்களுடன் அம்பாறை போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top