கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு  இன்று வியாழக் கிழமை  அலுவலக வளாகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்றது.

கல்முனை நகர ஜும்மாப் பள்ளிவாசல்  பேஷ்  இமாம் யு.எல். இக்பால் (ஹாமி) அவர்களால்  விசேட  நற்சிந்தனை வழங்கப் பட்டது.

பாராளுமன்ற  உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் , கல்முனை பிரதி மேயர்  அப்துல் மஜீத் ,மாநகர சபை உறுப்பினர்களான பரகதுல்லாஹ், உமரலி  உட்பட கல்முனை பிரதேச செயலாளர் முகம்மத் கனி , வலயக் கல்விப் பணிப்பாளர்கள் , பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் , ஓய்வு பெற்ற அதிகாரிகள் , வலயக் கல்வி அலுவலக கணக்காளர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள்,அதிபர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்  என 200க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர் . கருத்துரையிடுக

 
Top